ஒடுவது குருதி
இதில்
தமிழன் என்ன
தலித் என்ன
இசுலாமியன் என்ன
இந்து என்ன
ஈளத்தில் செத்தாலும்
இந்தியாவில் செத்தாலும்
பாலஸ்தினத்தில் செத்தாலும்
பாக்கிஸ்தானில் செத்தாலும்
செத்தது மனிதன்
கொன்றவனும் மனிதன்
இனம் காக்க
இனத்தை அழிப்பவர்கள்
தன் இனத்தினுள்ளே
இனம் காக்க
தம் இனம்மழிப்பார்களோ
அழிந்து அழிந்து
மனிதம் அழிந்து
புது உலகம் படைத்து
யாருக்கு லாபம்
ஆயுதம் வாங்கி
ஆயுதம் வாங்கி
உலகை அழிப்பது
மனிதத்தின் சாபம்
உலகை அழித்த
காசை சேர்த்திருந்தால்
அகிலம் முழுதும்
பசியை ஒழித்து
பினியை அழித்திருக்கலாம்
மனிதனை வாழவிட்டு
மானிடம் வாழ செய்தால்
குரோதம் துழைத்து
அன்பு தழைத்து
பூமி செழித்திடலாம்
ஆளும் வர்கம்
பரம்பரையாய் கொழிக்க
இன்னும் எத்தனை
அடிமை தலை
தேவைபடுமோ
மனிதன்
மனிதனாய் வாழ
இன்னும் எத்தனை
உயிரை பலி
கேட்டிடுமோ
23 அக்டோபர், 2009
21 அக்டோபர், 2009
என் கவிதைகள்
நான்
எழுதிய கவிதைகளில்
யாப்பு அணி
இருந்ததா என தெரியாது
அதில்
நீ ஒருத்தி மட்டுமே
இருந்தாய் என்பது தெரியும்.....
எழுதிய கவிதைகளில்
யாப்பு அணி
இருந்ததா என தெரியாது
அதில்
நீ ஒருத்தி மட்டுமே
இருந்தாய் என்பது தெரியும்.....
20 அக்டோபர், 2009
நானும் அவளும் அப்படித்தான்
நேற்று
நானும்
அவளும்
அப்படித்தான்
நகமும்
சதையும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
பகலும்
ஒளியும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
இமையும்
விழியும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
கடலும்
அலையும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
கவிதை
பொருளும்
எப்படியோ
இன்று
நானும்
அவளும்
அப்படித்தான்
கிழக்கும்
மேற்க்கும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
இரவும்
பகலும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
ஒளியும்
இருளும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
வானும்
மன்னும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
நகமும்
சதையும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
பகலும்
ஒளியும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
இமையும்
விழியும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
கடலும்
அலையும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
கவிதை
பொருளும்
எப்படியோ
இன்று
நானும்
அவளும்
அப்படித்தான்
கிழக்கும்
மேற்க்கும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
இரவும்
பகலும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
ஒளியும்
இருளும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
வானும்
மன்னும்
எப்படியோ
16 அக்டோபர், 2009
எது வெற்றி ?
என் காதலின் தற்கொலையை
எப்படி என் வெற்றி
என்று எண்ண முடியும்
இது கூட தெரியாமல்
நான் இருமாப்பாய் இருப்பதாக
புலம்புகிறது உன் உறவுகள்
நான் என்ற போதையில்
எப்படி என் வெற்றி
என்று எண்ண முடியும்
இது கூட தெரியாமல்
நான் இருமாப்பாய் இருப்பதாக
புலம்புகிறது உன் உறவுகள்
நான் என்ற போதையில்
மனம்
என் மனதை கீறினால்
பால் வடிய
அது ரப்பர் மரம்மல்ல
உயிரும் உணர்வும் கொண்டது
உதிரம் மட்டும்தான் வடியும்
பால் வடிய
அது ரப்பர் மரம்மல்ல
உயிரும் உணர்வும் கொண்டது
உதிரம் மட்டும்தான் வடியும்
காதல் தோல்வி
உன்னை
ஆழமாய் காதலித்ததால்தானோ
உன் வீட்டார்
ஆனவமாய் உரசிப்பார்த்தார்கள்
என் தன்மானத்தோடு
ஆழமாய் காதலித்ததால்தானோ
உன் வீட்டார்
ஆனவமாய் உரசிப்பார்த்தார்கள்
என் தன்மானத்தோடு
வாழ்ந்த நாட்கள்
என் கவிதைகளை
கற்பனை எனலாம்
பொய் என்று கூட சொல்லலாம்
ஆனால்
உன்னோடு வாழ்ந்த நாட்களை
என்னால் நாடகம் என்று
சொல்ல முடியவில்லை
கற்பனை எனலாம்
பொய் என்று கூட சொல்லலாம்
ஆனால்
உன்னோடு வாழ்ந்த நாட்களை
என்னால் நாடகம் என்று
சொல்ல முடியவில்லை
முத்தங்கள்
உன் உதட்டின்
முகவரி தெரியாமல்
காற்றில் அனுப்பிவைக்கிறேன்
கவனாமாய் பிடித்துக்கொள்
என் முத்தங்களை
முகவரி தெரியாமல்
காற்றில் அனுப்பிவைக்கிறேன்
கவனாமாய் பிடித்துக்கொள்
என் முத்தங்களை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)