16 அக்டோபர், 2009

விவாகரத்து

உனக்கு
பிடிக்கும் என்றே
எல்லாம் செய்தேன்
விவாகரத்தை தவிர ….

கருத்துகள் இல்லை: