16 அக்டோபர், 2009

காதல்

காலத்தை தாண்டி
ஓட கால்களும்
காலத்தை இழுத்து
பிடிக்க கைகளும்
முரணாய் வேண்ட வைக்கும்
காதல்

கருத்துகள் இல்லை: