6 டிசம்பர், 2006

ஊர்வலம்

விழியின் ரேகையாய்
உன் பிம்பம் பதிந்ததினால்
இமைகள் முடினாலும்
கண்களில் உன் ஊர்வலம்

கருத்துகள் இல்லை: